திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் பெருவிழா வழிபாடு !
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். சுப்பிரமணியசுவாமி கோவில் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும்...