ஆல்பம் பாடலை வெளியிட்ட விஜய் ஆண்டனி!
ஆல்பம் பாடல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்தும், ஆர்.ஜே.விஜய் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை ஆஷ்னா சவேரி இணைந்து நடனமாடியுள்ளார். ‘உச்சிமலை காத்தவராயன்’ என்று தொடங்கும் இந்த...