மிளகு – காரைக்குடியிலிருந்து காரசாரமாய் ஒரு வணிகப்பயணம் !
மிளகு என்பது நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தாலும் பண்டைய காலத்தில் தங்கத்தை விட விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்பட்டது. சங்க இலக்கிய நூல்களில் கூட மிளகு பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன்...