நான்கரை கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு !
நான்கரை கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியள்ளது. மாவட்ட...