மீண்டும் பழைய பார்முக்கு வருவார் ; விராட் கோலி குறித்து சச்சின் கருத்து!
கிரிக்கெட் வரலாற்றில், நிகழ்கால ஆட்டக்காரர் ஒருவரை முன்னாள் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு பேசுவதற்கே ஒருவர் அடைந்திருக்க வேண்டிய இலக்கும் புகழும் பெரியது. அப்படி, உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருந்த சச்சின் டெண்டுல்கரோடு நிகழ்கால ஆட்டக்காரரான விராட்...