சாமையை உண்பதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் உணவுப் பழக்கங்களில் கோலோச்சிய சாமையின் பலன்கள் அபாரமானது. தொல்காப்பியத்தில் முல்லை நில மக்களின் பிரதான உணவுகளில் சாமையும் வரகும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சாமையில் உள்ள சத்துகள்: சாமையில் உள்ள சத்துக்களில்...