IT RAID : திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் சோதனை !
திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐடி ரெய்டு தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் கடந்த 40 வருடங்களாக சினிமா துறையில்...