வெளியானது எஸ்.ஜே.சூர்யா பட புதிய போஸ்டர்!
புதிய போஸ்டர் திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா,...