உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய நாட்டு விமானியின் வீடியோ; எப்பதான் முடியும் போர்!
ரஷ்யா நடத்தும் உக்ரைன் மீதான போர் என்பது குற்றம் நிறைந்தது என ரஷ்ய விமானி ஒருவர் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணையக்கூடாது என்று பலவருடங்களாக வலியுறுத்திவந்த ரஷ்யா...