ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்த ஒப்பற்ற நிறுவனம்- ஏசியன் பெயிண்ட்ஸ் – ஒரு சிறு பார்வை
1942 – இரண்டாம் உலகப்போரின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் பெயிண்ட்டுகள் இறக்குமதிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பெரிய பெயிண்ட் நிறுவனமாக Shalimar paints மற்றும் சில வெளிநாட்டு...