தக்காளி விலை கடும் வீழ்ச்சி – வேதனையில் சாலை ஓரம் கொட்டிச் செல்லும் விவசாயிகள் !
தக்காளியின் விலை வீழ்ச்சி சாலை ஓரம் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை வீழ்ச்சி ஆந்திர மாநிலத்தில், அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி நடந்து வருகிறது....