அறிவியல் அற்புதங்கள்- கற்பனையை மிஞ்சும் காலப்பயணம்
நூற்றாண்டுகளாக மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று தான் காலப்பயணம். இறந்த காலத்திற்க்கோ, எதிர்காலத்திற்க்கோ சென்று நிகழ்ந்தனவற்றை மாற்றி அமைக்கவோ, நிகழவிருப்பவற்றை முன் கூட்டியே அறிந்து கொள்ளவோ காலத்தினூடே பயணித்தால் என்பது கற்பனைக்கும்...