ஜம்மு-காஷ்மீரில் காங்கிரசை சேர்ந்த 64 தலைவர்கள் ராஜினாமா !
குலாம் நபி ஆசாத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஷ்மீர் காங்கிரசை சேர்ந்த 64 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் கடந்த...