ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை – தாய் யானையிடம் சேர்த்த வனத்துறையினர் !
திருப்பூரில் ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர். குட்டி யானை மீட்பு உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னாறு வனப்...