நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு – பிரதமர் கோரிக்கை !
நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். தேசியக்கொடி நாட்டின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல்...