இயற்கை விவசாயம் ! பாரம்பரிய உணவு பழக்கம் – அமைச்சர் மூர்த்தி வேண்டுகோள் !
மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார். அமைச்சர் மூர்த்தி மதுரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு...