எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு !
விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். ஒத்திவைப்பு நாட்டில் விலைவாசி உயர்வு ஜி.எஸ்.டி வரி பணவீக்கம் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்களை கொண்டு...