டூ பிளெசியின் அதிரடியான ஆட்டத்தால் சாய்ந்த லக்னோ அணி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணி பேட்டிங் பெங்களூர்...