இந்தியா : சிறந்த கல்வி நிறுவனம் – சென்னை ஐஐடி முதலிடம் !
மத்திய கல்விதுறை சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல்...