முஸ்லிம்களுக்கிடையே மோதல் – கன்னியாகுமரியில் பரபரப்பு!
புனித ரமலான் தினத்தை கொண்டாட்டத்தின் போது, காவல் நிலையத்திற்கு முன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கன்னியாகுமரியில் இந்த சம்பவம் மிகபெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களேபுரத்திம்-ஜமாத் கன்னியாகுமரியில் மாவட்டம், களேபுரத்தில் மிக முக்கியமான முஸ்லீம்...