எதிர்க்கட்சிகள் அமளி – நாள் முழுவதும் ஒத்திவைப்பு !
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைப்பு நாட்டின் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், டீசல் விலைஉயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த 7...