பிரம்மச்சர்ய அற்புதங்கள் – பராசக்தியை தாயாக ஏற்ற பரமஹம்சர்
பிரம்மச்சர்யம் என்பது இந்திய மண்ணுக்கே உரித்தான ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது. மேற்கத்திய தத்துவ ஞானிகளும் மத குருமார்களும் மெல்ல மெல்ல இந்த ப்ரம்மச்சர்யத்தின் அற்புதத்தையும் மேன்மையையும் அறிந்து கொண்டு தங்களுடைய கலாச்சாரங்களிலும் பிரம்மச்சர்ய...