மது விற்றுத்தான் அரசை நடத்த வேண்டுமா? – மருத்துவர் ராமதாஸ் காட்டம்!
மதுவை அரசே விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில்தான் மாநில அரசை நடத்த வேண்டுமா?. மது விலக்கை முழுமையாக தமிழகத்தில் அமல்படுத்தாத வரையில் இளைய தலைமுறை சீரழிவதை தடுக்க முடியாதென தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள்...