ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விழா இதனை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள் சதய விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை...