வானிலை ஆய்வு மையம் : நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் !
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேற்கு...