மனைவிக்கு கொரோனா தொற்று – நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்திக்கொண்ட இபிஎஸ் !
அதிமுக எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் இபிஎஸ் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா பரவல் இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடக்ககாலத்தில் கொரோனா பரவல்...