400 திரையரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம் !
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 24ம் தேதி வெளியாகவிருக்கும் படம் மாமனிதன். இத்திரைப்படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகப் போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மாமனிதன் படம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’,...