மேகதாது விவகாரம் : மத்திய அமைச்சரை நாளை சந்திக்கிறார் தமிழக அமைச்சர் துரைமுருகன் !
மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை நாளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார் . அமைச்சர் துரைமுருகன் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும்...