அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது உயர் நீதி மன்றம்!
தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இன்று நடைபெற்றது. மருத்துவத் தேர்வில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5...