1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு!
அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு வருகிற 8-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். விடுமுறை நீட்டிப்பு இது...