மின் கட்டண உயர்வு – தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் !
மின் கட்டணம் உயர்வை கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆர்ப்பாட்டம் தமிழக மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் உயர்த்தப்பட்ட உள்ளதாக அமைச்சர்...