Tag : previous

சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

சென்னையில் பலிக்கு பலி ரவுடி வெட்டி கொலை !

Pesu Tamizha Pesu
சென்னையில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டி கொலை மதுரவாயல் அருகே மந்தைவெளி தெருவில் ரவுடி ராஜ்குமார் (28) வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளியில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி...