அரசியல் திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை – முதலமைச்சர் ஷிண்டே கருத்து !July 7, 2022 திரவுபதி முர்மு ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற18…