பயணம் ஐ!!!ரோப்பா – பேரழகு நிறைந்த போர்ச்சுகல் – பாகம் 1April 15, 2022 கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளம் அட்லாண்டிக் பெருங்கடலோடு பங்கிடும் நீண்ட கடல் எல்லையை கொண்ட நாடு தான் போர்ச்சுகல். கடல் தான் இந்த நாட்டின் அடையாளம். கடலை…