சோலா பூரியில் புழுக்கள் ! சிக்கலில் சென்னை பிரபல ஹோட்டல் !
சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலா பூரியில் புழுக்கள் சென்னை அசோக் நகர்...