ஐ!!!ரோப்பா – பைசா நகரம் – இங்கு கோபுரங்கள் சாய்வதுண்டு!
தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பட பாடல் ஓடிக்கொண்டிருந்தது… பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று பிரஷாந்தும் ஐஸ்வர்யாவும் உலக அதிசயங்களுக்கு முன்னால் நடனமாடிக்கொண்டிருந்தனர். பாடல் முடிகின்ற தருணத்தில் இத்தாலி நாட்டு நகரமான பைசாவில் அமைந்துள்ள சாய்ந்த...