மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்கிய நூலகர் !
மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகரை ஊர்மக்கள் பாராட்டி வருகின்றனர். நூலகர் ஜெயக்குமார் மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலை பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரின் மகன் சம்பத்குமாருக்கும்...