TRP ரேட்டிங் என்றால் என்ன? – ஒரு சிறு பார்வை
TRP என்பதன் ஆங்கில விளக்கம் Television Rating Point (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்). 30 நாட்களில் பார்வையாளர்களின் விவரங்களை தொடுத்து, எந்த தொலைக்காட்சி அதிகநேரம் பார்க்கப்படுகிறது என அறிய TRP உதவுகிறது. ஒரு தொலைக்காட்சிக்கு...