IPL லை வீழ்த்த திட்டம்தீட்டும் பாகிஸ்தான்; PSL லில் புதிதாக அறிமுகமாகும் ஏலமுறை!
இந்தியாவின் பிசிசிஐயை சீண்டி பார்க்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வருடம்தோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரைப்போலவே பாகிஸ்தானிலும் PSL (பாக்கிஸ்தான் சூப்பர் லீக்) நடத்தப்படுகிறது....