தமிழ்நாடு அரசின் உதவிகள் தகுதியில்லாத நபர்களை சென்றடைகிறது – அரசின் நோக்கம் அதுவல்ல: பழனிவேல் தியாகராஜன் பேட்டி!April 19, 2022 மாநில அளவிலான வங்கி பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குடிமைப் பதிவேட்டில் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான…