துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் நாடு திரும்பினார்
டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்....