தமிழ்நாடு பேருந்தில் பேனிக் பட்டன் அறிமுகம்.. அதிரடி காட்டும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்!April 6, 2022 தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ் சிவசங்கர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் இப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…