ஷேபாஸ் ஷெரீப் – பாகிஸ்தானின் புதிய பிரதமர்.. சர்ச்சைக்குரிய வாழ்க்கை பக்கம்!
பாகிஸ்தானில், இம்ரான் கான் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் சில நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்...