ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய காந்தாரா!
ஆஸ்கர் விருது கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூல் செய்த கன்னட திரைப்படம் காந்தாரா. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது....