மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் – ஆளுநர் ஆணை !
அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி ஆணைகள் பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர்கள் அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமனம்...