அரசியல் இபிஎஸ் தரப்பினரால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து – புகழேந்தி !July 14, 2022 எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொன்னையன் மீது கோபமாக உள்ளனர் இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பொன்னையன் ஆடியோ அதிமுக அமைப்புச்…