அரசியல் திமுகவுடன் இணைந்து செயல்படும் ஓபிஎஸ் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு !July 5, 2022 ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார். ஓபிஎஸ்க்கும் திமுகவிற்கு தொடர்பு எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்ததே திமுகவுக்கு எதிராகத்தான், ஆனால்,…