விக்னேஷ் சிவனுக்கு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக திடீர் அழைப்பு !
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அழைப்பு 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை...