ஆம்னி பேருந்துகளில் புதிய கட்டணம் அறிவிப்பு!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுவது வழக்கம். ஆம்னி பேருந்துகள் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்குவரத்து துறை இதில் நேரடியாக தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண...