இங்கிலாந்தில் கடும் வறட்சி – வறண்ட நிலையில் தேம்ஸ் நதி !
இங்கிலாந்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் அங்குள்ள தேம்ஸ் நதி வறண்ட நிலையில் காணப்படுகிறது. தேம்ஸ் நதி ‘old father thames’ என்று இங்கிலாந்து மக்களால் பிரியமாக அழைக்கப்படும் நதியாக தேம்ஸ் நதி விளங்கிறது....